%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
Saturday, 24 August 2019 - 13:50
ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு சரிவு
413

Views
இலங்கை மத்திய வங்கியால் வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் கணிசமான அளவு சரிவடைந்துள்ளது.

மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 57 சதமாகவும், விற்பனை பெறுமதி 181 ரூபா 24 சதமாகவும் பதிவாகியிருந்தது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE