%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%21%21
Sunday, 25 August 2019 - 8:43
அவசரகால நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை நன்மையே!!
1

Shares
203

Views
நான்கு மாதங்களாக நாட்டில் அமுலிலிருந்த அவசரகால நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையானது, சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என ஸின்ஹுஆ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அவசரகால நிலைமை முடிவுக்கு கொண்டுபட்டமையினால், இலங்கை சுற்றுலா மேற்கொள்ள பாதுகாப்பான இடம் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE