மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Monday, 26 August 2019 - 20:54

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 181 ரூபா 47 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபா 18 சதம். விற்பனை பெறுமதி 223 ரூபா 86 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 89 சதம் விற்பனை பெறுமதி 203 ரூபா 49 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 23 சதம். விற்பனை பெறுமதி 187 ரூபா 31 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 90 சதம் விற்பனை பெறுமதி 137 ரூபா 58 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 50 சதம். விற்பனை பெறுமதி 123 ரூபா 50 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 127 ரூபா 43 சதம். விற்பனை பெறுமதி 131 ரூபா 53 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 73 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 51 சதம்.

பஹ்ரேன் தினார் 477 ரூபா 34 சதம், ஜோர்தான் தினார் 253 ரூபா 84 சதம், குவைட் தினார் 591 ரூபா 79 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 42 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 99 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 99 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips