இன்றைய நாணயமாற்று விகிதம்...

Monday, 02 September 2019 - 20:06

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 34 சதம்  விற்பனை பெறுமதி 181 ரூபா 1 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 60 சதம். விற்பனை பெறுமதி 221 ரூபா 24 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 200 ரூபா 24 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 5 சதம். விற்பனை பெறுமதி 184 ரூபா 8 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 137 ரூபா 2 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 15 சதம். விற்பனை பெறுமதி 123 ரூபா 4 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 127 ரூபா 9 சதம். விற்பனை பெறுமதி 131 ரூபா 17 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 71 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 51 சதம்.

பஹ்ரேன் தினார் 477 ரூபா 46 சதம், ஜோர்தான் தினார் 253 ரூபா 90 சதம், குவைட் தினார் 592 ரூபா 55 சதம்,  கட்டார் ரியால் 49 ரூபா 44 சதம், சவுதி அரேபிய ரியால் 48 ரூபா, ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 
 
 
 
 







Exclusive Clips