இலங்கை போக்குவரத்து சபைக்கு 2000 புதிய பேருந்துகள்...

Monday, 09 September 2019 - 13:23

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+2000+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
இலங்கை போக்குவரத்து சபைக்கு 2000 புதிய பேருந்துகளைக் கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, இவ்வாறு கொள்வனவு செய்யவுள்ள பேருந்துகள் அனைத்துமே அதி சொகுசு பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips