%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+31%2C438+%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
Tuesday, 10 September 2019 - 8:04
பெரும்போகச் செய்கைக்கு 31,438 ஏக்கர் காணிகள்...
133

Views
மட்டக்களப்பு  - வவுணதீவு பிரதேசத்தில் இந்த வருட பெரும்போகச் செய்கைக்கு 31,438 ஏக்கர் காணிகள் பொருத்தமானது என தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி பெரும்போக விவசாயத்திற்கான நடவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
பெரும்போக நெற்பயிர்செய்கையினை முன்னெடுப்பதற்கு முன்னர் அதற்கான விளை நிலத்தில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பிலும் முதலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE