%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++136%2C000+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 11 September 2019 - 13:09
சவுதி அரேபியாவில் 136,000 இலங்கையர்கள்
4

Shares
590

Views
சுமார் 136,000 இலங்கையர்கள் தற்போது சவுதி அரேபியாவில் பணியாற்றுவதாக சவுதி அரேபியாவின் சபாநாயகர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், மேலும் அதிகளவிலான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கும் தமது அரசாங்கம் கவனம் செலுத்துவதாக சவுதி அரேபிய சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE