%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+
Thursday, 12 September 2019 - 8:54
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு
79

Views
ஏப்ரல்21 தாக்குதலுக்கு பின்னராக இலங்கையின் சுற்றுலாத்துறை மீளெழ ஆரம்பித்துள்ளது.
 
இதற்கு இந்தியாவில் இருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உறுதுணையாக அமைவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, இது 28 சதவீத வீழ்ச்சி என்று தெரிவிக்கப்படுகிறது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE