%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+
Thursday, 12 September 2019 - 13:12
இலங்கை வரவுள்ள குழு
152

Views
பலாலி விமான நிலையத்தின் வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் இருந்து விமான சேவைகள் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.

அடுத்தவாரம் இந்த குழு இலங்கை வரும் என்று த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வசதிகள் குறித்து அந்த குழு ஆய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE