+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 14 September 2019 - 7:41
சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்
85

Views
வீழ்ச்சி பெற்றுள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 12 நாடுகளை உள்ளடக்கிய புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட 12 நாடுகளை மையமாகக்கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைக்காக 1.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE