இலங்கை-பெல்ஜியம் இடையே வர்த்தகத் தொடர்பு

Wednesday, 18 September 2019 - 20:19

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கைக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அந்த நாட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கையின் தூதுவர் க்ரேஷ் ஆசிர்வாதம், தமது சான்றிதழ்களை அந்த நாட்டின் மன்னர் ஃபிலிப்பிடம் கையளித்திருந்தார்.

இதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையில் இலங்கை - பெல்ஜியம் வர்த்தக தொடர்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகள் இந்த ஆண்டு 500 மில்லியன் யூரோவாக அதிகரித்திருப்பதுடன், 32 பெல்ஜியம் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips