மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Friday, 20 September 2019 - 19:54

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 182 ரூபா 63 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 230 ரூபா 30 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 203 ரூபா 26 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 37 சதம். விற்பனை பெறுமதி 185 ரூபா 51 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 26 சதம் விற்பனை பெறுமதி 139 ரூபா 6 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 30 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 33 சதம். விற்பனை பெறுமதி 133 ரூபா 57 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 70 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 53 சதம்.

பஹ்ரேன் தினார் 480 ரூபா 2 சதம், ஜோர்தான் தினார் 255 ரூபா 26 சதம், குவைட் தினார் 595 ரூபா 44 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 69 சதம், சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 25 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 27 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது








Exclusive Clips