கையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை

Monday, 23 September 2019 - 7:49

%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெல் விநியோக சபையிடம் தற்சமயம் 48 ஆயிரம் மெற்றிக் டொன் நெல் கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நெல்லை சந்தைக்கு கட்டம் கட்டமாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips