நாணய மாற்று விகிதம்..

Monday, 23 September 2019 - 20:30

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 12 சதம்  விற்பனை பெறுமதி 182 ரூபா 79 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 229 ரூபா 50 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 15 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 87 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 59 சதம். விற்பனை பெறுமதி 185 ரூபா 73 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 7 சதம் விற்பனை பெறுமதி 138 ரூபா 87 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 15 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 17 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 133 ரூபா 78 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 71 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 54 சதம்.

பஹ்ரேன் தினார் 480 ரூபா 37 சதம், ஜோர்தான் தினார் 255 ரூபா 42 சதம், குவைட் தினார் 596 ரூபா 31 சதம்,  கட்டார் ரியால் 49 ரூபா 72 சதம், சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 27 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 30 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips