%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Tuesday, 24 September 2019 - 14:09
இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு
374

Views
இலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் கடந்த ஜுலை மாதம் 2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஜுன் மாதம் 2.1 சதவீதமாக நிலவி இருந்தது.

எனினும் கடந்த மே மாதம், நுகர்வோர் விலைச் சுட்டெண் 3.5 சதவீதமாக நிலவி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE