%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 25 September 2019 - 8:00
கொழும்பு பங்குச்சந்தை சரிவு
154

Views
கொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண் நேற்றைய தினத்தில் சரிவை காட்டியிருந்தது.

நேற்றைய தினம் நிறைவடையும் போது அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 5743.54 ஆக பதிவாகியிருந்தது.

நேற்று 18 மில்லியன் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன. தினசரி வருவாய் 260.9 மில்லியனாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE