%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88..
Wednesday, 25 September 2019 - 15:02
சமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..
4

Shares
570

Views
நாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை நிலவுவதாக தொியவந்துள்ளது.

சமையல் எாிவாயு கொள்கலன் ஒன்றின் விலை அண்மையில் 250 ரூபாவால் குறைப்பதற்கு வாழ்க்கை செலவு குழு அனுமதி வழங்கிய போதும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதனை இதுவரை அமுல்படுத்தவில்லை.

இவ்வாறு விலை குறைக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களால் சமையல் எாிவாயு கொள்கலன்களை தொகையாக வைத்துக்கொள்ள வா்த்தகா்கள் அஞ்சுவதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தொியவந்துள்ளது.

தோட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக இவ்வாறு சமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை நிலவுகிறது.

எனினும் சமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை தொடா்பில் இதுவரை தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என சமையல் எாிவாயு நிறுவனங்கள் தொிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE