இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Monday, 14 October 2019 - 19:12

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
சர்வதேச ரீதியாக அதிக அளவிலான பாலை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த பிரபல மூன்று பால் உற்பத்தி நிறுவனங்கள் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அமைய பால் மற்றும் பால் தொடர்பான உப பொருட்களை இந்தியா இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது.

அதேவேளை, தற்போது இந்தியாவில் 7 கோடி பால் உற்பத்தியாளர்கள் தொழில்படுகின்றனர்.

இது தவிர, இந்த வருடத்தில் இந்தியா 175 பில்லியன் பால்களை உற்பத்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.







Exclusive Clips