மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Monday, 14 October 2019 - 19:13

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 68 சதம் விற்பனை பெறுமதி 182 ரூபா 35 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 93 சதம். விற்பனை பெறுமதி 230 ரூபா 92 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 74 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 44 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 21 சதம். விற்பனை பெறுமதி 184 ரூபா 31 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 139 ரூபா 14 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 98 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 81 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 7 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 69 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 54 சதம்.

பஹ்ரேன் தினார் 479 ரூபா 25 சதம், ஜோர்தான் தினார் 254 ரூபா 83 சதம், குவைட் தினார் 594 ரூபா 23 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 62 சதம், சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 17 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 18 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips