முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

Tuesday, 22 October 2019 - 13:24

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
உள்நாட்டு சந்தையில் முட்டை விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
தற்போது முட்டை ஒன்றின் விலையானது 21 ரூபா வரையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலையில் எதிர்வரும் பண்டிகை காலத்தில் மேலும் விலை அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாய் மற்றும் மீன் ஆகியவற்றின் இறக்குமதி தீர்வையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips