%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..
Thursday, 12 December 2019 - 7:55
சந்தை அணுகலை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை..
105

Views
இலங்கையின் பிரபல உற்பத்திகளுக்கு இந்தியாவில் சந்தை அணுகலை மேலும் விரிவுபடுத்துவதற்கு மும்பையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்துறை சங்கமும், உலக வர்த்தக மையம் இணைந்து தமது மூன்றாவது வர்த்தக மாநாட்டை அண்மையில் மும்பையில் நடத்தியுள்ளன.

6 மாநிலங்களில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள்,30 நாடுகளைச் சேர்ந்த வர்த்தக மேம்பாட்டு அதிகாரிகளில் அந்த மாநட்டில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE