%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..
Thursday, 12 December 2019 - 13:47
இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ள விடயம்..
60

Views
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்று 182 ரூபா 85 சதமாப பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 18 சதமாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE