சார்க் உறுப்பு நாடுகளுக்கிடையில், அதன் பாதுகாப்பிற்குப் பங்கமில்லாதவாறு, வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கோரியுள்ளார்.
உலக சனத்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை வகிக்கும் தெற்காசியாவின் பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தக எண்ணிக்கை தற்சமயம் 6 சதவீதத்திற்கும் கீழாக வீழ்ச்சியடைந்துள்ளமையானது திருப்தியளிக்கவில்லை
அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.