தேயிலை ஏலம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

Sunday, 15 December 2019 - 8:19

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.
5.3 மில்லியன் கிலோகிராம் தேயிலையின் அடிப்படையில் கடந்த வாரம் தேயிலை ஏலம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அனைத்து வகையான தேயிலைக்களுக்கும் குறிப்பிடத்தக்களவு கேள்வி இருந்ததாக தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு, துருக்கி, ஈரான், ரஷ்யா, டுபாய், மற்றும் சவுதி அரேபியா முதலான நாடுகளிடமிருந்து கேள்வி நிலவியதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips