%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF++%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
Friday, 17 January 2020 - 19:34
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகித விபரம்
276

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 183 ரூபா 4 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 37 சதம். விற்பனை பெறுமதி 240 ரூபா 63 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 46 சதம் விற்பனை பெறுமதி 205 ரூபா 23 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபா 68 சதம். விற்பனை பெறுமதி 191 ரூபா 1 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 136 ரூபா 53 சதம் விற்பனை பெறுமதி 141 ரூபா 41 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 122 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 127 ரூபா 51 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 55 சதம். விற்பனை பெறுமதி 136 ரூபா 90 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 67 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 55 சதம்.

பஹ்ரேன் தினார் 481 ரூபா 8 சதம்இ ஜோர்தான் தினார் 255 ரூபா 82 சதம்இ குவைட் தினார் 597 ரூபா 53 சதம்இ கட்டார் ரியால் 49 ரூபா 81 சதம்இ சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 34 சதம்இ ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 38 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE