மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

Saturday, 25 January 2020 - 13:25

%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
உலக சந்தையில் இந்த வாரம் மசகு எண்ணெயின் விலை சரிவடைந்துள்ளது.

வார ஆரம்பத்தில் 65.89 டொலராக காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை தற்போது 62.29 டொலராக குறைவடைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய நெருக்கடி நிலையால் வருட ஆரம்பத்தில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 69 டொலர் வரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips