%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 16 February 2020 - 19:09
அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்வனவு செய்வதற்கான மத்திய நிலையங்கள்
174

Views
சிறுபோக அறுவடையில் 40 இலட்சம் கிலோகிராம் நெல், கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்வனவு சபை இதனை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அறுவடை இடம்பெற்ற அனைத்து மாவட்டங்களிலும் நெல்லை கொள்வனவு செய்வதற்கான மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

நெல்லை, உரிய தரத்துடன் வழங்கும் விவசாயிகள் ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாவுக்கு வழங்க முடியும் எனவும் நெல் கொள்வனவு சபை குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE