விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம்..!

Wednesday, 19 February 2020 - 13:52

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது இந்தமுறை நெல் கொள்வனவில் இடம்பெற்ற அசௌகரியங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலங்களில் அறுவடை செய்யப்படுகின்ற நெற்களை உலர்த்துவதற்கான கள வசதியினை ஏற்படுத்தி தருமாறும்இ வாகரைப் பிரதேச கட்டுமுறிவுப் பகுதி விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக வழிகளை புனரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips