பெரிய வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடிகள்

Monday, 24 February 2020 - 13:44

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யும் போது பாரியளவான மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் அதிகபட்ச சில்லறை விலை 190 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் சில நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக குறையக்கூடும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.







Exclusive Clips