அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ளது....!

Friday, 03 April 2020 - 8:14

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81....%21
அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நான்கு மாதங்களுக்குத் தேவையான அரிசி மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து அதனை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

இறக்குமதி பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் உற்பத்தியை மேலும் வலுப்படுத்தவே அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் இணையம் குறிப்பிட்டுள்ளது.







Exclusive Clips