ரசிகர்களை அதிரவைக்கும் தி ஜங்கிள் புக்கின் மறு உருவாக்கம்..!

Tuesday, 09 February 2016 - 9:12

%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..%21
'தி ஜங்கிள் புக்' சிறு வயதில் இந்த கார்ட்டூன் படத்தை பார்க்காத குழந்தைகளே இல்லை என்றே சொல்லலாம்.

சமீப காலமாக பெரும்பாலான ஆங்கிலப்படங்கள் பழைய கார்ட்டூன் படங்களை மறுஉருவாக்கம் செய்வதிலேயே கவனம்செலுத்தி வருகின்றன.

அந்த வரிசையில் 'தி ஜங்கிள் புக்' நவீன தொழில் நுட்பங்களுடன் திரைப்படமாக வெளிவர இருக்கிறது.

இதன் டிரெய்லர் ஆங்கிலப்பட ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

இந்தப் படம் 3டி வடிவில் வரவிருப்பது ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஜான் பேவரோ இயக்கத்தில் 'தி ஜங்கிள் புக்' எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி அன்று வெளிவர உள்ளது.

இப்படம் சிறுவர்களை மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.









Exclusive Clips