%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%21...+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
Wednesday, 23 November 2016 - 10:59
ரசிகரை கொடூரமாக தாக்கிய பிரபல பாடகர்!... அதிர்ச்சியில் ரசிகர்கள் ( காணொளி இணைப்பு)
54,089

Views
உலக புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர் அவரது ரசிகர்களிடையே அடிக்கடி மோதல்களில் ஈடுபடும் நபர் .

இந்நிலையில் , கடந்த தினத்தில் ஜஸ்டின் பீபரின் செயல் அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது, அவர் தனது ரசிகரொருவரை கொடூரமாக தாக்கிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளதை தொடர்ந்தாகும்.

குறித்த காணொளி கீழே...
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE