நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!! மருத்துவமனையில் அனுமதி

Sunday, 04 December 2016 - 14:07

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%21%21+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் வழக்கம்போல சுறுசுறுப்பாக நடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த படப்பிடிப்பில் இவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் உண்மை என்னவென்றால் படிக்கட்டில் இருந்து கீழே வரும்போது ரஜினி வழுக்கி விழுந்துவிட்டாராம். இதில் அவருக்கு சின்னதாக காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.









Exclusive Clips