ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்கிய இளையதளபதி!! காணொளி

Tuesday, 17 January 2017 - 21:07

%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
பீட்டா அமைப்புக்கு தடை விதிப்பதே தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என, நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், 'தமிழன் என்ற உணர்வுடன் போராடும் இளைஞர்கள் உணர்வுக்கு தலைவணங்குகிறேன்.

தமிழர்கள் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்க தாமாக முன் வந்து போராடும் இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள்' எனக் கூறியுள்ளார்.









Exclusive Clips