டீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு!

Tuesday, 14 February 2017 - 12:17

%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%21
காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கலைஞர்களின் முயற்சியில் பாடலொன்று இன்று வெளியாகியுள்ளது.

'டீக்கட பசங்க' இசைக்குழு மற்றும் அவுஸ்திரேலிய இசைக்கலைஞர் டியோ ஆகியோர் இணைந்து இப்பாடலை வெளியிட்டுள்ளனர்.

இப்பாடல் தற்போது சமூக ஊடகங்களில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.  














Exclusive Clips