விஜய் , அஜித் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கில்லி தெரியுமா?

Friday, 17 February 2017 - 17:09

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%2C+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F

இளைய தளபதி விஜய், தல அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் மிக முக்கிய இடம் வகிப்பது சென்னை தான்.

இந்த சென்னையில் அதிகமாக வசூலித்த விஜய், அஜித் படங்களின் வசூல் நிலவரங்கள் இதோ....

விஜய்

  1. பைரவா- ரூ 7 கோடி
  2. தெறி- ரூ 10.10கோடி
  3. கத்தி- ரூ 7.82 கோடி
  4. வேலாயுதம் - 7.74 கோடி
  5. தலைவா- ரூ 7.32 கோடி
  6. துப்பாக்கி -13.42 கோடி

அஜித்

  1. மங்காத்தா- ரூ 8.33 கோடி
  2. பில்லா2- ரூ 7.97 கோடி
  3. ஆரம்பம்- ரூ 12.26 கோடி
  4. வீரம்- ரூ 6.12 கோடி
  5. என்னை அறிந்தால்- ரூ 5.97 கோடி
  6. வேதாளம்- ரூ 6.62 கோடி

நன்றி - Behindwoods







Exclusive Clips