%27%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%27+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..
Friday, 24 March 2017 - 9:12
'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..
5,946

Views
'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு மாத்தளை - நாவுல பொது விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் ஒமாயா  நடனக் கலைஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரபல பாடகர் பலர் இணைந்து கொள்ளவுள்ள 'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இலவசமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செஹான் மிஹிரங்க, ருவான் ஹெட்டியாரச்சி, ஜயஸ்ரீ, விரோஜ் பெரேரா, கவிஷ் கவிராஜ், உரேஷா, சுப்ரியா அபேசேகர, திமங்க வெல்லாலாகே மற்றும் டனபால உடவத்த போன்ற பிரபல பாடகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE