விஜயின் 61 படத்தில் இணைந்த பிரபல நடிகர்!!

Wednesday, 10 May 2017 - 9:23

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+61+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%21%21

இளையதளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 61வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மலேசியா சென்றுள்ளனர்.

அங்கு விஜய்யுடன் ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மகேஷ் பாபுவின் SPYDER படத்தின் படப்பிடிப்பை முடித்த ஹரீஷ் பெரடி தற்போது விஜய்யின் 61வது படத்தில் இணைந்துள்ளார்.

விஜய்யுடன், ஹரீஷ் எடுத்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.








Exclusive Clips