ஓவியாவிடம் கடுப்பாகிய சக்தி... காரசாரமான இன்றைய பிக்பாஸ் ப்ரமோ

Wednesday, 19 July 2017 - 15:09

%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு குடும்ப உறவு கொடுக்கப்பட்டது.

நேற்றைய நிகழ்ச்சியில் குடும்ப உறவுகளில் எந்தவித பிரச்சினையும் தோன்றாமல் சுமூகமாக சென்ற நிலையில் இன்று அந்த குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும் போல் தெரிகிறது.

இன்று வெளியான ப்ரமோ வீடியோவில் 'இந்த வீட்டின் பழக்கம் அவரவர் சாப்பிட்ட தட்டை அவரவரே கழுவ வேண்டும் என வீட்டின் பெரியவர் வையாபுரி கூற, அதற்கு ஓவியா, 'எங்க வீட்டுல வேலைக்காரன் தான் அந்த வேலையை செய்வார் என்று கூற அதற்கு வேலைக்காரர் சினேகன் முறைக்க என காரசாரமாக இருந்தது.

மேலும் வீட்டின் இரண்டாவது மகனான சக்தி, ஓவியாவிடம் உங்களோட வேலைகளை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று கூற அதற்கு ஓவியா, என்னால முடியாது, நீ என்னவேணும்னாலும் பண்ணிகோ' என்று பதிலளிக்க, உங்கிட்ட மனுஷன் பேசுவானா? என்று கடுப்புடன் வெளியே செல்கிறார்.







Exclusive Clips