ஓவியாவுக்கு பதிலாக பிரபல நடிகை மாற்றம்!!

Tuesday, 25 July 2017 - 18:15

%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21%21

ஓவியா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து திரையுலகில் இன்று உயர்ந்த இடத்திற்கு சென்று விட்டார்.

ரசிகர்கள் ஆதரவு மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களின் ஆதரவை அதிகமாகவே பெற்று விட்டார், இதனால் இவரை இயக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்ததாக பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சேதுபதி நடிக்க இருந்த அடுத்த படத்தில் ஓவியாவை கமிட் செய்வதாக இருந்தனர்.

ஆனால் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால் பார்வதி நாயரை கமிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.


 

 

 







Exclusive Clips