%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%21%21
Sunday, 13 August 2017 - 16:17
பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேற்றப்பட்டவர் இவர்தான்!!
27,492

Views

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று ஒருவர் கமல் முன்னிலையில் வெளியேற்றப்படுவார் என்பது நாம் அறிந்ததே. காயத்திரி ரகுராம் இன்று வெளியேற்ற படுவார் என்று பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அதிர்ஷ்டவசமாக நேற்று அவரை பிக் பாஸ் காப்பாற்றிவிட்டார்.

இதனிடையே அவருக்கு அடுத்த படியாக குறைந்த வாக்குகள் வாங்கியவர் சக்தி என்பதன் அடிப்படையில் அவர் இன்று வெளியேற்றப்பட்டார் என்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.சக்தி காலை முதலே மிகவும் சோர்வாக காணப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

வீட்டில் உள்ள அணைத்து பிரச்சனைகளுக்கும் சக்தி தான் காரணம், அவருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று நேற்று ரைசா கூறியது குறிப்பிடத்தக்கது.ஓவியா வெளியேறிய பிறகு, சக்திக்கும் சினேகன் அவர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஓவியாவிற்கும் சக்திக்கும் ஆரம்பம் முதலே வம்பு தான். ஓவியா புரட்சி படையின் வாக்குகள் சக்திக்கு பாதகமாகிவிட்டது போலும்.

சக்திதான் வெளியேறபோகிறாரா என்பது இன்று இரவு நிகழ்ச்சியில் உறுதியாக தெரிந்துவிடும்.


Image result for bigg boss shakthi

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE