%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
Saturday, 09 September 2017 - 11:52
மற்றும் ஓர் பிரபல நடிகர் உலகை விட்டு பிரிந்தார்..
545

Shares
65,440

Views
உலகத்தில் பல ரசிகர்களை கொண்ட பிரபல நடிகர் Blake Heron தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 Blake Heron  தனது 35 வயதில் உயிரிழந்துள்ளார்.

அதிகமாக போதை பொருளை பயன்படுத்தியுள்ளமை அறியவந்துள்ளது.

அவரது காதலி வீட்டிற்கு வந்துள்ள போது, காதலனான பிரபல நடிகர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் நடித்த படங்களில் Shiloh மிகவும் பிரபல்யமானது.

இந்நிலையில் திடீர் மரணத்திற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படாததுடன் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


     

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE