மெர்சல் டீசர் உலகில் முக்கிய நாடுகளில் வெளியாகவுள்ள நேர விபரம்!

Wednesday, 20 September 2017 - 9:48

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21

விஜய்யின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஒரே ஒரு விஷயத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவேறு எதுவும் இல்லை விஜய் நடித்திருக்கும் மெர்சல் பட டீஸருக்காக தான்.

ஆடியோ வெளியீடு நடந்ததில் இருந்து ரசிகர்கள் டீஸருக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறது.

படக்குழுவும் டீஸர் நாளை அதாவது செப்டம்பர் 21ம் திகதி வெளியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் டீஸர் இந்தியா முதல் வெளிநாடுகள் வரை எந்தெந்த நாட்டில் எத்தனை மணிக்கு வெளியாகிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது. 








Exclusive Clips