மெர்சல் டீஸரை பார்த்து வியந்த நாமல் ராஜபக்ஷ!

Sunday, 24 September 2017 - 14:21

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%21

தளபதி விஜய் நடிப்பிலும் அட்லீ இயக்கத்திலும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது மெர்சல் படம்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தளபதியின் மெர்சல் படம் உலகம் முழுவது உள்ள தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய பிரம்மாண்ட விருந்தாக தீபாவளிக்கு வெளிவர உள்ளது.

படத்தின் டீஸர் கடந்த செப்டம்பர் 21-ம் திகதி மாலை 6.00 மணிக்கு வெளியானது, 20 மணி நேரத்திற்கு மேலாக யூ ட்யூபில் ட்ரெண்டானது.

16 மில்லியன் வியூஸ் 802k லைக்ஸ் பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இந்த டீஸரை தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, பகிர்ந்துள்ளார்.

அதில், "மெர்சல் டீஸரை பார்த்து மகிழ்ந்துள்ளேன். மேலும் இந்த படத்தை பார்க்கவும். ஏ.ஆர். ராஹ்மானின் புதிய இசையை கேட்கவும் காத்திருக்கிருக்கறேன்" என பதிவிட்டுள்ளார்.









Exclusive Clips