சொன்னதை செய்யாத ஓவியாவால் கடுப்பான ரசிகர்கள்

Tuesday, 17 October 2017 - 8:58

%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்து தன்னுடைய ரசிகர்களாக்கியவர் ஓவியா.

இவர் 100 நாட்கள் முடிந்ததும் ரசிகர்களுடன் லைவ் செட் செய்வதாக அறிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது 100 நாட்கள் முடிவடைந்தும் ஓவியா ரசிங்கர்களுடன் லைவ் செட் செய்யவில்லை, படங்கள் மற்றும் விளம்பரங்கள் என பிஸியாக இருந்து வருகிறார்.

இதனால் ரசிகர்கள், தலைவி ஓவியா நீங்களும் எங்களை ஏமாத்துறீங்களா? செட் செய்யறேனு சொன்னீங்களே செஞ்சீங்களா? எப்போ செட் செய்வீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.








Exclusive Clips