பிரபல மூத்த நடிகருடன் நமீதாவுக்கு திருமணமா?

Tuesday, 17 October 2017 - 17:14

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%3F
தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நமிதா உடல் எடையால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நமீதாவுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது. காரணம் ரசிகர்களிடையே அவ்வளவாக அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது நமிதா பிரபல தெலுங்கு மூத்த நடிகரான சரத் பாபுவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இதுபற்றி நமீதா எதுவும் வாய் திறக்காமல் உள்ளார். சரத் பாபு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இவை வெறும் வதந்திகள் தான்.

நான் நமிதாவுடன் 8 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்த போதில் இருந்தே இப்படியான வதந்தி இருந்து கொண்டே தான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.








Exclusive Clips