கடின உழைப்பால் த்ரிஷா செய்துள்ள காரியம்

Thursday, 19 October 2017 - 16:42

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கடின உழைப்பால் த்ரிஷா தனது எடையை குறைத்துள்ளார்.

எடையை குறைத்தது மாத்திரமின்றி  https://www.instagram.com/p/BZ8Bd7GDlM-/ என்ற இணையத்தள முகவரியில் தனது புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த புகைப்படம் த்ரிஷாவின் ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பினை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








Exclusive Clips