திடீர் திருமணம்..! பிரபல நடிகரை திருமணம் செய்துள்ள பிரபல நடிகை..!

Wednesday, 01 November 2017 - 9:52

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88..%21
நிஜ வாழ்க்கையிலும் இணைந்த சின்னத்திரை ஜோடி..! சிம்பிளாக நடந்த திருமணம்...!!

தமிழில் ஒளிபரப்பாகும் பிரியமானவளே என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் அவன்திகா (நிஜ பெயர் சிவரஞ்சனி).

இவருக்கு அந்த சீரியலில் தன்னுடைய ஜோடியாக நடித்த விஜய் மீது காதல் ஏற்பட, இந்த விஷயத்தை அவரிடமும் கூறியுள்ளார்.

விஜய்யும் சிவரஞ்சனியின் காதலை ஏற்றுக்கொள்ள இவர்களது நிச்சயதார்த்தம் அண்மையில் தான் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இவர்களது திருமணம் மிகவும் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண விழாவில் அவர்களது குடும்பம், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.








Exclusive Clips