%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21%21+
Sunday, 05 November 2017 - 15:50
அதுல்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!!
6,062

Views

கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள், நண்பர்கள் இணைந்து கோவை பிலிம் மேட் என்ற பெயரில் ஒரு கம்பெனியை உருவாக்கினார்கள். 

அதன்மூலம் அவர்கள் கோயம்புத்தூர் நண்பர்களை கொண்டே 'காதல் கண் கட்டுதே' என்ற படத்தை உருவாக்கினார்கள்.

இதில் அறிமுமானவர்தான் அதுல்யா ரவி. அந்த படத்தில் அதுல்யா ரவியின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. 

தற்போது இவர் சமுத்திரகனி நடிக்கும் ஏமாலி படத்தில் நடித்து வருகிறார்.

சும்மா ஜாலிக்காக, நண்பர்களுக்காக சினிமாவில் நடித்தவர் தொழில்சார் நடிகையாகியிருக்கிறார்.

ஏமாலி படத்தில் அதுல்யா, சாம் ஜோன்ஸ் என்ற புதுமுகத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். 

இந்நிலையில், ஏமாலி படத்தன் டீசர் வௌியாகியுள்ளது. 

இதில் , அதுல்யா படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

'ஏமாலி' பட டீசர் கீழே...

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE