விமானத்தில் பிரபல நடிகைக்கு நடந்த கொடூரம்..! கண்ணீர் மல்க காணொளி வெளியிட்ட நடிகை

Sunday, 10 December 2017 - 12:26

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88
பொலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளிவந்து உலகம் முழுதும் 2000 கோடி ரூபாயை வசூலாக வாரிச்சுருட்டிய திரைப்படம் 'தங்கல்'.

இந்த படத்தில் நடித்த நடிகை ஜாய்ரா வாசிம் விமானத்தில் பயணம் செய்த போது தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து கண்ணீர் மல்க பேசி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு வயது 17 தான் ஆகிறது.

தங்கல் படத்திற்கு பிறகு சீக்ரெட் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளார் ஜாய்ரா.

விமானத்தில் ஜாய்ராவிற்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த விஷமி ஒருவர் நடிகையின் பின்பக்கத்தை தன் காலால் தொட்டு தடவியுள்ளார்.

மேலும், கழுத்தையும் தொட்டு சீன்டியுள்ளார்.

குறிப்பிட்ட அந்த நபரின் காலை காணொளி பதிவு செய்துள்ள நடிகை.

ஒரு சிறுமியை இப்படியெல்லாம் செய்யக்கூடாது.

என்று கண்ணீர் மல்க காணொளி பதிவு செய்து அதனை வெளியிட்டுள்ளார்.







Exclusive Clips